Showing posts with label அடைமழை. Show all posts
Showing posts with label அடைமழை. Show all posts

Thursday, 10 November 2016

வாழ்த்துக்கள் அபிலேஷ்

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்

அபிலேஷ் நம்முடைய விப்ரோ தோழர்
அவரின் அருமையான கலைப் படைப்புகளை இனிவரும் நாட்களில் நாம் அடைமழையில் காணலாம்.

அவரின் படைப்புகள் மிக அற்புதமாக நான் கருதுகிறேன்
நம்முடைய பாராட்டுக்கள் அவரை மேலும் வளர வழி வகுக்கும்

வாழ்த்துக்கள் அபிலேஷ்

Saturday, 9 February 2013

அடைமழை சாரல் - 3

அன்பிற்கினிய வாசகர்களே!

வணக்கம்.

இந்த இதழில் இருந்து சிறிய மாற்றத்தை ஏற்க இருக்கிறது அடைமழை.
வாசகர்களின் வசதிக்கேற்ப அனைத்து படைப்புகளையும் ஒரே நாளில் பதிவேற்றம் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாதம் முழுதும் பதிவேற்றம் செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாக “ பாவ நகரம்” இன்று வெளிவர இருக்கிறது.மேலும் அதனை தொடர்ந்து மற்றவையும் வெளிவரும்.

இந்த இதழ் காதல் சிறப்பிதழாகவும் வர இருக்கிறது. மற்ற கருத்துக்களை விட காதல் சற்று அதிகமாக இருக்கும்.

உங்கள் ஆதரவையும் அன்பையும் மட்டுமே எதிர்நோக்கும்,

அடைமழை.