Wednesday, 10 March 2021

நிம்மதி

ஒருநாள் மூச்சற்று கிடக்கும் போதாவது 
நிம்மதியை உணரும் நம்பிக்கையில் தான்
நகர்கிறது இந்த வாழ்க்கை

No comments:

Post a Comment