Pages
- விஜய்
- தீபன்
- யோகி
- கண்ணம்மா
- ஜெய கீதா
- மாலினி
- சராசரி இந்தியன்
- இன்பா
- சித்ரா
- சிந்துஜா
- ரமேஷ்குமார் பாலன்
- பிரியங்கா
- தோழர் யுவராஜ்
- தீபக் விமல்
- Kalyan
- அமுத இளவரசி
- வினோதன்
- சின்னப்பையன்
- கோழி
- முருகன்
- பாவ நகரம்
- குறள் மழை
- இந்திய வரலாறு
- லட்சங்களில் ஒருவன்
- புத்தக மதிப்புரை
- திரைப் பார்வை
- கலாச்சாரக் கேள்விகள்
- என்ன வேணுனாலும் பேசலாம்
- காதல் காலங்கள் - தொடர் கதை
- துளித் துளியாய்
- சிமிட்டல்கள்
- மதிவதனி
- புகைப்படங்கள்
- சௌமி
- அபிலேஷ்
- சாகுல்
- அடைமழை
Thursday, 17 October 2013
Subscribe to:
Post Comments (Atom)
அடிக்கடி காதல் கவிதைகளில் மூழ்கி , மீண்டும் மீண்டும் அது போன்ற கவிதைகளை எழுதுவதே எனது வாடிக்கை . அதனை மாற்றி சமூகம் சார் படைப்புகளை உருவாக்க வேண்டுமென்று பெரிதளவு முயன்று வருகின்றேன்.. ஆனால் இந்த கவிதையினை வாசித்தவுடன் மீண்டும் என்னை காதல் மையூற்றிய பேனாவை கையிலெடுக்க வைத்து விட்டீர் நண்பரே ..
ReplyDeleteகடுகளவு கவிதையே ஆயினும் , காரம் மட்டும் குறையவே இல்லை ..
சமுக கருத்துக்கள் மிக்க கவிதைகள் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டன தோழி... மீண்டும் எழுத முற்ப்படுவேன்... மன்னிக்கவும் தோழி என் எழுத்து உங்களின் எண்ணங்களை மாற்றும் பட்சத்தில் இத்துளித்துளியை சில நாட்கள் நிறுத்திவிடுகிறேன்... எனக்கும் இத்துளித்துளிகளை நான் மட்டுமே எழுதுகிறேன் என்ற எண்ணம் வந்துவிட்டது... யாரேனும் இதை தொடர விரும்பினால் நன்றாக இருக்கும்.....
ReplyDeleteதோழரே , தங்களின் கவிதை என்னுள் உண்டாக்கிய தாக்கத்தினையே நான் கருத்தாக பகிர்ந்தேன் .. தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இனிமேல் " துளி துளியாய் " பகுதிக்கு நான் எனது படைப்புகளை பகிர்வதற்கு காத்திருக்கின்றேன் ..
Deleteஇதற்காகத்தான் காத்திருந்தேன்...யாரிடமாவது இதை ஒப்படைக்க வெகு நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன்.
Deleteதங்களின் முந்தய “சிமிட்டல்கள்” படைப்பையே துளித்துளியாயில் சேர்க்கும் எண்ணம் இருந்தது ஆனால் அது முடியாது போய்விட்டது.... இனி துளித்துளியாய் உங்கள் வசம்...எழுதிக்கொடுத்துவிட்டேன்... எப்போதாவது நானும் இதில் எழுதுவேன் அதற்கு மட்டும் உத்தரவு வேண்டும்...
:) உரிமையாளருக்கு உத்தரவு எதற்கு..
DeleteNandri Nandri :)
Delete